Friday, 23 September 2011

Podcast : Get to know about electronic auction (Tamil)

Electronic Auction by Kumaran Rajoo




குமாரன் : வணக்கம்
                    : நான் குமாரன்

அருள்   : நான் அருள்செல்வன் செல்வான்

ஜனா    : நான் ஜனா
                : நாங்கள் உங்களை "Electronic Auction" இணையத்திற்கு வரவேற்கிறோம்.

குமாரன் : "Electronic Auction" என்றாள் என்ன?

அருள்   : "Electronic Auction" என்றாள், ஒரு பொருளை ஏலத்தில் மூலம்  
                     வாங்குவதாகவும்                                 

ஜனா    : அதுமட்டுமல்லாமல், நாம்  நம் பொருல்லை ஏலத்தில் விற்று             
                அதிகமான பணத்தை பெறலாம்


குமாரன் : அப்படி என்றாள் இதன் மூலம் நாம் சுலபமாக பொருளை விற்று
                       பணத்தை பெறலாம்     என்கிறீர்கள்?

அருள்   : ஆமாம் குமாரன்  

ஜனா    : ஆனால் அதில் சில விதிமுறைகள் உண்டு.

குமாரன் : அப்படியா!!? அது என்ன?




அருள்   : முதலாவதாக, நீங்கள் ஏலமிடும் நிறுவனத்தில்  பதிவு செய்துகொள்ள          
                    வேண்டும். இது நீங்கள் வாங்கும் பொருளை தேர்வு செய்யவும்
                    விட்கவும் உதவும்.


ஜணா  : இதில் ஆர்வம் இருந்தால்,உங்களுக்கு சில மணி நேரம்  
                 கொடுக்கப்படும்.அதில் யார்  அதிகமான ஏலத்திற்கு வாங்குகிறார்களோ        
                 பொருள் சொந்தமாகும்.  

குமாரன் : அந்த ஏலத்தில் வெள்லவில்லையென்றாள்?

அருள்  : அப்படி என்றாள், நீங்கள் மற்ற பொறுக்களை ஏலத்தில் வாங்க முயற்சி      
                   செய்ய வேண்டும்

குமாரன் : இப்பொழுது தான் எனக்கு புரிகிறது, ஆனால் எப்படி அந்த    
                      காட்டாணத்தை செலுத்  வேண்டும்?

அருள் : அதற்கு சில வழிமுறைகள் உள்லந உதாரணத்திற்கு "credit card" மற்றும்   
                 "debit card".

ஜனா : அது மட்டும் அல்ல, "chaque" மூலமாகவும் செலுத்தலாம்

குமாரன் : ரொக்கமாக செலுத்த முடியுமா?

ஜான    :  கண்டிப்பாக முடியும்! இதுதான் ஏலம் நடத்தப்படும் சில முறையாகும்.

அருள் : இதனை பற்றி மேலும் தகவல்கள் வேண்டும்மென்றாள் எங்களின்
                   இணைய தளத்திற்கு  சென்று தெரிந்து கொள்ளலாம். ஏதேனும்     
                   கேள்விகள் இருந்தல் எங்கலை மின்அஞ்சல்
                  மூலம் தொடர்பு கொள்ளலாம்.

ஜனா, அருள், குமாரன்   : நன்றி.

  
Translation :


Kumaran : Hi everyone, I'm Kumaran.
Arul         : I'mArul.
Jana         : I'm Jana. Welcome to our blog. We are here to discuss a topic related on Electronic Auction.
Kumaran : What is Electronic Auction?
Arul         : Electronic Auction is a place to buy things,depend on your bid.
Jana         : It is also a place to sell things, where other people can bid and you can earn the money.
Kumaran : Oh,so electronic auction is a place where we can buy and sell things at same time we could      
                   earn money right?
Arul         : Ya...You're right bro...
Jana         : but there are some procedure to follow.
Kumaran : Oh really..., What are the procedures?
Arul         : First of all, you need to have ab account or register before you can buy or sell an item. This
                   is required to track the items you bid on or sell.
Jana         : If you are interested in a product that you are required, you are given a 3 hours time limit,  
                   who ever has the highest bid they win. So the seller will sell the product to the highest
                   bidder.
Kumaran : What if we never win the bid?
Arul         : In that case, you lose, unfortunately you must bid another item.
Kumaran : Oh...now i understand, So how does the payment are made?
Arul         : For the payment, buyers may have several payments which is, credit card and debit card.
Jana         : Not only that, payments can also be made through cash cheque and personal cheque as 
                   well.
Kumaran : Oh okay, so for sure there is cash on delivery right?
Jana         : Yes of course,there is. Where is, this are the basics on now online auction works.
Arul         : Okay that's all for now. To get more information regarding electronic auction, please do visit 
                   our blog. For assistance, please do personally email us.
Jana         : Thank you. 

No comments:

Post a Comment